• Dec 26 2024

"சுட்டமெல்லே" ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்த ஜான்வீகபூர்! ட்ரெண்டிங் வீடியோ இதோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி மற்றும் போனி கபூரின் மூத்த மகள் தான் ஜன்வீக்கபூர். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவர் நடித்த படங்கள் வெற்றி அடையவில்லை. இருப்பினும் ஒரு சில படங்கள் மூலம் சிறந்த நடிகை விருது பெற்றார். 


சமீபத்தி ரிலீசான தேவரா திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  இந்த திரைப்படத்தில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான சுட்டமெல்லே பாடல் பட்டி தொட்டி எங்கும் பார்க்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


இந்த பாடலில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இவர் இணைந்து ஆடிய நடனம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்து இருந்தது. இந்நிலையில் ஜான்வி கபூர் தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் ஷூட்டிங் நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவினை பார்வையிட்ட அவரது ரசிகர்கள் பலரும் அதற்கு பலவிதமாக தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement