• Dec 27 2024

அர்ச்சனா டிக்கெட் டூ பைனல் வாய்ப்பை விட்டுக்கொடுக்க இப்படியொரு காரணமா? பூர்ணிமா பேசிய வீடியோ வைரல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது செம சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொரு நாளும் பார்ப்பதற்கு சுவாரஷ்யமான பல போட்டிகள் வைக்கப்படுவதனால் போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்கள். 

பிக் பாஸ் வீட்டில் தற்போது வழங்கப்பட்டுள்ள டாஸ்கின் படி, தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்த இரண்டு நபர்களை தெரிவு செய்யுங்கள் என்று பிக் பாஸ் கூற, போட்டியாளர்கள் தினேஷ் மற்றும் அர்ச்சனாவை தெரிவு செய்கின்றனர்.


எனினும், அர்ச்சனா டிக்கெட் டூ பைனலில் பங்கெடுக்க முடியாததால் அவர் அதனை வேறு ஒருவருக்கு தரலாம். அப்போது அர்ச்சனா நன்றாக யோசித்து விட்டு நான் பூர்ணிமாவிற்கு கொடுக்கிறேன் என்று சொல்லிறார். பூர்ணிமா ஷாக்காகி அவரை கட்டி அணைந்து நன்றி சொல்லுகிறார்.

இந்த நிலையில், அர்ச்சனாவுக்கு சாரி சொல்லுகிறார் பூர்ணிமா. அவருக்கு மனசாட்சி உறுதியதால் என்னவோ அர்ச்சனாவுடன் கதைத்து மீண்டும் மீண்டும் சாரி சொல்லுகிறார். குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement