• Dec 25 2024

தொட்டதுக்கெல்லாம் அழுது புலம்பும் ஜாக்குலின்!சும்மா சும்மா சீண்டும் முத்துக்குமரன்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தொட்டதுக்கெல்லாம் அழுது புலம்பும் ஜாக்குலின்!சும்மா சும்மா சீண்டும் முத்துக்குமரன்..

பிக்போஸ் தொடங்கி இரண்டு வாரங்கள் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அடை மழை பார்க்காமல் நடத்திக்கொண்டுள்ளது விஜய் டிவி.அந்தவகையில் வீட்டிற்கு வந்த நாள் தொடக்கி  சர்சையை கிளப்பிக்கொண்டுள்ளார் ஜாக்குலின் போன முதல் வாரமே அதிகமானோரால் நாமினேற் செய்யப்படட இவர் பிக்போஸ் வீட்டிற்குள் போனதிலிருந்து அழுவதையே தனது தந்திரமாக வைத்து விளையாட்டினை நகர்த்தி வருகின்றார்.போனவார எவிக்சனில் இருந்து தப்பிக்கொண்ட  இவர் நிதிக்காக கதைத்து வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறார்.


குமரன் சம்பந்தமாக ஆயராகிறாரா இல்லையா என்றுகூட தெரியவில்லை இது கூட அவரது விளையாட்டு தந்திரமாக இருக்கலாம்.நான்காவது ப்ரோமோ காட்சியை வெளியிட்ட விஜய் டிவி.



Advertisement

Advertisement