• Dec 26 2024

கமல் ‘அவ்வை சண்முகி.. சிவகார்த்திகேயன் ‘ரெமோ’.. இருவரையும் தூக்கி சாப்பிட்ட பொம்பள கவின்..

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர்தான் கவின். அதன் பின்பு இவர் பிக் பாஸ் சீசன் 3ல்  கலந்து கொண்டு இறுதியாக பணப்பெட்டியுடன் வெளியேறி இருந்தார்.

இதை அடுத்து பிக் பாஸ் பிரபலமான கவினுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி இவர் நடிப்பில் வெளியான டாடா ஆப் திரைப்படம் இவருக்கு நல்லதொரு திருப்புமுனையாக காணப்பட்டது. விமர்சன ரீதியில் மட்டும் இன்றி வசூல் ரீதியிலும் அந்த படம் வெற்றி பெற்றிருந்தது.

இதைத் தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி பொலங்கர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


இந்த நிலையில், தற்போது கவின் நடித்து வரும் 'ஸ்டார்' படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.


இவ்வாறு வெளியான பாடல் யுவன் சங்கர் ராஜா இசையில்  சற்றுமுன் வெளியாகி வைரலாகி உள்ளது. 

இதேவேளை,  தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலரும் பெண் வேடத்தில் நடித்துள்ள நிலையில், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், விஜய், விக்ரம், சூர்யா ஆகிய ஓரை அள்ளி சாப்பிடும் அளவிலேயே கவின் நடிப்பு பாராட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பாடல், 


Advertisement

Advertisement