• Dec 26 2024

எதிர்த்துப் பேசிய மாயாவை கத்திப் பேசி அடக்கிய கமல்ஹாசன்- அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 3

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ம் சீசன் தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல்ஹாசன் மாயாவின் கேப்டன்சி பற்றிக் கேட்கின்றார்.அப்போது மாயா என்மீது எழுந்த விமர்சனத்திற்கு நான் மன்னிப்புக் கேட்கின்றேன்.வெளில நடந்த சில விசயங்களை இவங்க ரிகர் பண்ணிக் கொடுத்த டைம் என்று சொல்ல, கமல்ஹாசன் எனக்கும் புரிது இது பேர்சனல் ட்ராமா என்று என்கின்றார்.


இதே மாதிரி பொறுமையாக நீங்க இருந்திருந்தால் கேப்டன்சி மட்டுமில்ல, உங்க நட்பு வட்டாரமும் பெருசாகியிருக்கும் என்று சொல்கின்றார்.இதே போல இன்னும் சில தகவல்களை மாயாவிடம் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement