• Apr 04 2025

நடிகை கயாடு லோஹரின் அழகிய போட்டோஷூட்..

Mathumitha / 23 hours ago

Advertisement

Listen News!

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான "டிராகன்" படத்தில் நடித்த கயாடு லோஹர் மாபெரும் வெற்றியடைந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். மலையாள சினிமாவில் அறிமுகமாகிய இவர் இப்போது தமிழ் சினிமாவில் தனது முன்னேற்றத்தை உறுதி செய்துள்ளார். 


இன்று இவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி அவர்களிடமிருந்து ஆதரவையும் பெற்றுள்ளார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தினமும் ஒரு அப்டேட்டினை வழங்கி வருகின்றார்.


அழகிய ஊதா நிற உடையில் கலாச்சாரமாக போஸ்ட் கொடுத்துள்ளார். இவரது இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. மேலும் இவர் பகிர்ந்த இந்த ஸ்டில்களுக்கு ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். மற்றும் கஜாடு சிம்புவுடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாகவும் இப்போது அதர்வாவுடன் "இதயம் முரளி " படத்தில் நடித்தும் வருகின்றார். இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இதோ...


Advertisement

Advertisement