• Jan 06 2025

தனது சின்ன வயது காதல் குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்..!

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

அண்மையில் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தின் பின் அவரது பட ப்ரோமோஷன்களின் போது தாலியுடன் சென்று ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டியொன்றில் தனது கணவருடனான காதல் தொடர்பில்  குறிப்பிட்ட விடயங்கள் தற்போது வைரலாகியுள்ளது.


அதாவது இதில் அவர் "அவர் என்னை விட 7 ஆண்டுகள் மூத்தவர். நான் 12 வது படித்துக்கொண்டிருந்தபோது, அவர் கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். 6 ஆண்டுகள் தொலைவில் இருந்தே காதலித்து வந்தோம். எங்களை இணைத்தது கொரோனா காலக்கட்டம் தான்."என தனது 18 வயது காதல் குறித்து அழகாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement