• Dec 25 2024

"கூத்தாடி விஜய்"திராவிடம் வளர்ந்ததே கூத்தாடிகளால் தான்!பதிலடி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே இளைய தளபதி விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை அறிவித்தார். தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கட்சிக்கொடி அந்தவகையில் தற்போது அவருக்காக கோடான கோடி மக்கள் திரண்டுள்ளனர்.


இந்நிலையில் இன்று விக்ரவாண்டியில் தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகின்றது.தனது பெற்றோரிடம் ஆசி பெற்று தனது உரையை ஆரம்பித்த த.வெ.க தலைவர் விஜய் அவர்கள் சாடை மாடையாக அனைவருக்கும் பதிலடி கொடுத்து வருகின்றார்.அந்தவகையில் "கூத்தாடி விஜய் தான் நான் சொல்லப்போனால் இந்த மண்ணில் பிறந்து சாதித்த அனைவருமே கூத்தாடிகள் தான் இது எனக்கு மட்டும் வந்த பெயர் இல்லை ஆரம்பத்தில் நம்ம ஊரு எம்ஜிஆர் ,வாத்தியாரையும் ஆந்திராவில் எம்ஜிஆர் வாத்தியாரையும் கூத்தாடி கூத்தாடி ..என்று தான் கூப்பாடு போட்டார்கள்"என அனைவருக்கும் பதிலடி கொடுத்தாற்போல் உரையாற்றியுள்ளார் 

Advertisement

Advertisement