• Dec 26 2024

பூஜை போட்டு தொடங்கப்பட்ட குக்வித் கோமாளி! இது என்ன சினிமா படப்பிடிப்பா ஓவரா பண்றாங்க! வைரல் வீடியோ

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் சினிமாக்களை விட பிரபலமாக உள்ளது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாடக தொடர்கள் ஆகும். அவ்வாறு பிக் பாஸ் , சூப்பர் சிங்கரை தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி ஆகும்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு தற்போது 5 சீசன்களை கடந்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி ஆகும். வழக்கமான சமையல் நிகழ்ச்சியாக அல்லாமல் வித்தியாசமாக சமையல் செய்பவர்களுடன் கோமாளிகளையும் சேர்த்து நகைச்சுவையாக கொண்டு சென்றுருப்பர்.


இவ்வாறு இருக்கும் இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் ஆரம்பமாகியுள்ளதுடன் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன் சினிமா படப்பிடிப்புகளுக்கு செய்வது போன்று பூஜை செய்து ஆரம்பித்துள்ளனர். இது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு ஆர்வமாக இருந்தாலும் பலர் விமர்சித்தும் வருகின்றனர். " டிவி நிகழ்ச்சிக்கு சினிமா போன்று பூஜை அவசியமா? பப்லிசிட்டிக்காக இதெல்லாம் செய்கிறார்கள்" நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

video


Advertisement

Advertisement