• Dec 29 2024

கருடன் பட இயக்குனருடன் இணையும் லெஜெண்ட் சரவணன்! அடுத்த பட போட்டோஸ் இதோ!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் திறமையை வைத்து முன்னேறினாலும் நடிப்பு திறமை இல்ல விட்டாலும் கோடீஸ்வரர் என்பதால் சினிமாவுக்குள் வருபவர்கள் உள்ளனர். அவ்வாறான லெஜெண்ட்  சரவணனின் அடுத்த பட அப்டேட் கிடைத்துள்ளது. 


தமிழ் நாட்டில் முன்னணி கோடீஸ் வரர்களில் ஒருவராக இருப்பவர் லெஜெண்ட் சரவணா ஆவார். சரவணா ஸ்டோர்ஷின் உரிமையாளராக இருக்கும் இவர் தனது கடையின் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் பிரபலமானார்.


பின்பு சமீபத்தில் தி லெஜெண்ட் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையிலேயே இவர் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அதனை  ‘கருடன்' இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்ககுக்கின்றார்  அதில் ஹீரோவாக நடிக்கிறார் லெஜெண்ட் சரவணன்!


Advertisement

Advertisement