• Dec 26 2024

மயில் ஒரு பக்கம் ... மாடு ஒரு பக்கம் அமலாபால் செய்யும் வேலையை பாருங்கள்....

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

ஒரு காலகட்டத்தில்  முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை  அமலாபால். அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் நடித்து ஒரு ரவுண்டு வந்தவர் .  இன்று  பட வாய்ப்புகளே  இல்லாமல் மார்க்கெட் விழுந்த நிலையில் உள்ள இவர் .சமீபத்தில் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். 


அந் நிலையில் தனது கணவரான ஜெகத் தேசாய்யுடன் ஊர் சுற்றி வரும் அமலாபால் தற்போது மயில்கள் மற்றும் மாடுகள் இருக்கும் இடத்தில் அமலாபால் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


அந்த அவையில் சற்றுமுன் அறிவிப்பு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அமலாபாலின் கணவர் மயிலுக்கு உணவு போடும் காட்சியும், சுற்றி மாடுகள் திரிந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் நடுவே அமலாபால் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் காட்சியும் உள்ளது.


ஒரு பக்கம் கணவர் மயிலுடன் இருக்கும் வீடியோவையும் இன்னொரு பக்கம் மாடுகளுக்கு இடையே அமலாபால் தியானம் செய்யும் புகைப்படம் , வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கர்ப்பமான நேரத்தில் அமலா பால் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் மிகவும் அமைதியாகவும், மன நிம்மதியாகவும் இருப்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement