• Dec 26 2024

2000 தியேட்டர்களில் மகாராஜா ! விஜய் சேதுபதி காட்டும் மாஸ் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே முன்னணி நடிகர்களின் முக்கியமான திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுவதினால் அவற்றை பெரிய அளவில் ப்ரோமோஷனும் செய்து அதிக திரையில் திரையிடுகின்றனர். அவ்வாறே மகாராஜா திரைப்படதுக்கும் நடந்துள்ளது.


நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்கும் திரைப்படம் மகாராஜா ஆகும். குறித்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி , அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் என்பதால் அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது.


விஜய்சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' தமிழ்நாட்டில் - 450, மற்ற மாநிலங்களில் - 750, வெளிநாடுகளில் - 800 என மொத்தம் 2,000 திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகின்றது. இதனால் ரசிகர்கள் குறித்த படத்தை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

Advertisement