• Oct 26 2024

ரசிகர் பதிவிட்ட "தங்கலான்" போஸ்டரை பகிர்ந்திருக்கும் மாளவிகா மோகனன் !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

நாளை மறுதினம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' திரைப்படம்.சியான் விக்ரமின் திரை வாழ்வில் அடுத்தவோர் பெரும் மைல் கல்லாய் பார்க்கப்படுகிறது 'தங்கலான்' திரைப்படம்.நடிகர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை வெளியாகியிருக்கும் பாடல் மற்றும் ட்ரைலரிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது.

Chiyaan Vikram-Starrer Thangalaan's ...

நமக்கெல்லாம் ஏற்கனவே அறிமுகமாயிருக்கும் நடிகை மாளவிகா மோகன் 'தங்கலான்' படத்திற்காக முழு ஒத்துழைப்புடன் அர்ப்பணிப்பு மிக்க ஓர் உழைப்பை கொடுத்துள்ளார் என்பதை படக்குழுவின் சமீபத்தைய நேர்காணல்கள் மூலமாக அறியக்கூடியாய் உள்ளது.

Image

இந்நிலையில் ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த 'தங்கலான்' படத்தின் மாதிரி போஸ்டரினை தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கும் மாளவிகா மோகனன் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் பதிவை இட்டுள்ளார்.பரவலாக ஷேர் செய்யப்படும் இப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  



Advertisement