• Dec 25 2024

தூக்கணாங்குருவி கூட்டில் புகுந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை! அள்ளுவிடும் கிளாமர் போட்டோஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டுள்ளது. ஆனாலும் இந்த சீரியலை தான் ரசிகர்கள் அதிகமாக கழுவி ஊற்றுவார்கள்.

அதற்கு காரணம், தற்போது தர்ஷினி விஷயத்தில் நடக்கும் சம்பங்கள் தான். கடந்த சில மாதங்கள் முன்பு தான் பெத்த தந்தையே தனது மகளை கடத்தி நாடகமாடியிருப்பர்.

கடத்தப்பட்ட தர்சினியை கண்டுபிடிக்க இந்த சீரியலில் உள்ள பெண்கள் எல்லாரும் ரௌடிகளுடன் அடிதடியில் இறங்கினர்கள் . இதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். குணசேகரனை எதிர்க்க பெண்கள் துணிந்து விட்டார்கள், இனி தான் கதையே ஆரம்பம் என்று புகழ்ந்தார்கள்.


ஆனாலும், மீண்டும் மீண்டும் பெண்களுக்கு தோல்வி தான். குணசேகரன் தான் என்னை கடத்தினார் என தர்ஷினிக்கு தெரிந்தும் தற்போது வரையில் பெத்த அம்மாவையே எதிர்த்து அப்பா பக்கம் நிற்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.


இந்த சீரியலில் கனிகா, சக்தி, பிரியா, பிரியதர்ஷினி, ஹாரப்பிரியா, சபரி, பிரசாந்த், மதுமிதா, வேல ராமமூர்த்தி என்று  ஒரு பெரிய பட்டாளமேநடித்து வருகிறது.

இந்த நிலையில்,  எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஜனனி பாலி தீவுக்கு ட்ரிப் சென்ற நிலையில், அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தூக்கணாங்குருவி கூடு வடிவில் இருப்பதோடு, அவை தற்போது வைரலாகி வருகின்றன. இதோ அந்த போட்டோஸ், 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery


Advertisement

Advertisement