• Dec 26 2024

'ஈஸ்வரி ரெஸ்டாரண்ட்' ஆரம்பித்த பாக்கியா.. கேங்க்ஸ்டர் ஆகும் கோபி! சுவாரஸ்ய திருப்பம்? Upcoming in Baakiyalakshmi

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

1990ஆம் ஆண்டு 'மின்சார பூவே' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சதீஷ். 

இதை தொடர்ந்து படங்களில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் கவனம் செலுத்திய சதீஷ், சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட மந்திர வாசல், சூலம், கல்யாண பரிசு 2, ஆனந்தம் உள்ளிட்ட சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

முழுக்க முழுக்க சீரியல் நடிகராகவே மாறிவிட்ட சதீஷுக்கு, சில திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து. 



ஜெயம் ரவி நடித்த 'தனி ஒருவன்' மற்றும் 'இரு முகன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது சீரியல் நடிகரான சதீஷ், விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியல் பாக்கியலட்சுமி சீரியலில் 'கோபி' கதாபாத்திரத்தில் அசத்தி  வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலின் வில்லன் இவர் தான், அதேபோல் சில சமயம் ஹீரோவாகவும் காட்டப்படுகிறார்.

சீரியலின் கதைப்படி தற்பொழுது இவருக்கு வேலை இல்லை என்ற விஷயம் ராதிகாவுக்கு தெரியவருகிறது. 

ஆனால், பாக்கியா ஒரு படி மேலே போய் புதிதாக ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்க உள்ளார்.

இந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆண்கள் கேங்க்ஸ்டர் ஸ்டைலில் போட்டோ வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படம்.


Advertisement

Advertisement