• Dec 26 2024

"Pradeep சொன்னது கேட்க ஒரு மாதிரி இருந்துச்சு "அதனால தான் ரெட் காட் கொடுத்தேன்- ஓபனாகப் பேசிய விஜே ப்ராவோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத டுவிஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த சீசனில் தான்  5 நபர்கள் வைல்டு கார்ட் என்ட்ரியாக ஒரே நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

இந்த 5 நபர்களில் ஒருவர் தான் RJ Brovo. இவர் முதல் இரண்டு வாரங்கள் பெரிதளவில் ரசிகர்களை கவரவில்லை. ஆனால், கடந்த வாரத்தில் இருந்து ரசிகர்களிடம் இவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது.


இருப்பினும் கடந்த வாரம் எலிமினேட் ஆகி வெளியேறினார். இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இவர் தற்பொழுது பேட்டியளித்து வருகின்றார். அந்த வகையில் ஒரு பேட்டியில் பிரதீப்பிற்கு ரெட்காட் கொடுக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய அவர் கூல் சுரேஷைப் பார்த்து உங்க அம்மா சாவுறதுக்குள்ள வீட்டுக்கு போ என்று சொன்னாரு,அது எனக்கு கடுப்பாகிட்டு அத்தோடு வீட்டுக்குள்ள இருக்கிற பொண்ணுங்க சொல்லுறாங்களே, எங்களுக்கு பாதுகாப்பில் என்று அதுக்காகத் சொன்னேன்.


மற்றும்படி அவன் என் ப்ரெண்டு தான் என் கண்ணு முன்னாடி அவன் தப்பாக எதுவுமே பண்ணல என்றும் தெரிவித்தார்.அதற்கு பதில் கூறிய அவர் கூல் சுரேஷைப் பார்த்து உங்க அம்மா சாவுறதுக்குள்ள வீட்டுக்கு போ என்று சொன்னாரு,அது எனக்கு கடுப்பாகிட்டு அத்தோடு வீட்டுக்குள்ள இருக்கிற பொண்ணுங்க சொல்லுறாங்களே,அதுக்காகத் சொன்னேன். மற்றும்படி அவன் என் ப்ரெண்டு தான் என் கண்ணு முன்னாடி அவன் தப்பாக எதுவுமே பண்ணல என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement