• Jun 08 2025

கிளப்பில் குத்தாட்டம் ! வீட்டில் குடும்ப குத்துவிளக்கு! சிறகடிக்க ஆசை மீனாவின் வீடியோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் ட்ரெண்டிங் நாடக தொடராக இருப்பது சிறகடிக்க ஆசை ஆகும். அதிக மக்களால் அதிகம் விரும்பி பார்க்கபடும் இந்த சீரியல் தொடரே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் TRP ரேட் அதிகமாக இருக்கும் நாடகம் ஆகும். இதன் படப்பிடிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.



விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் குறித்த நாடக தொடரில் பிரபல நடிகர் சுந்தர் ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மற்றும் இதில் கதாநாயகனாக இருக்கும் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் நடிப்பதோடு ஹீரோயினான  மீனா கதாபாத்தில் கோமதி பிரியாவும் நடிக்கின்றார்


இந்த நிலையிலேயே இதில் நடிக்கும் கோமதி பிரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் , டப்பிங்கில் எடுத்த போட்டோக்கள் , கிளப்பில் நடனமாடும் வீடியோக்கள் என அனைத்தையும் ஒன்றாக இணைந்து ரீல்ஸ் ஆக வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement