• Dec 28 2024

குத்தாட்டம் போடும் விஜய் ஆண்டனி மனைவி ! வைரலாகும் படப்பிடிப்பு வீடியோ !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

திரைப்படங்கள் வெளியாகி நாட்கள் கடந்த பின்பு குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வீடியோக்கள் வெளியாகி வைரலாகின்றது. ஆவார் சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ திரைப்படத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.


ரோமியோ வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். விநாயக் வைத்தியநாதன் என்பவர் திரைக்கதை எழுதி இயக்க, விஜய் ஆண்டனி மகள் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனி, மிருணாளினி இரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


இவ்வாறான நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் மனைவியாக நடித்த மிருணாளினி அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ரோமியோ திரைப்படத்தின் நடன காட்சியின் படப்பிடிப்பின் போது  எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். 

 

Advertisement

Advertisement