• Dec 27 2024

ஒரேநாளில் இவளவா ? நீங்களும் சாப்புடுங்க ! ராசிகன்னாவின் வைரல் வீடியோ !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே நடிகைகள் அல்லது நடிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் செய்கினறதும் அது வைரலாகுவதும் வழக்கமே ஆகும் . அவ்வாறே சமீபத்தில் கவற்சிநாயகியான ராசிக்கன்னா ஒரு வீடியோவை செய்துள்ளார்.


ராசி கன்னா  ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிகமாக  நடிதுள்ள இவர்  இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் இமைக்கா நொடிகள்  படத்தில் நடித்திருந்தார்.


இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்  ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்றை விளம்பரம் செய்யும் விதமாக அதிகமான ஐஸ்கிரீம்களை வைத்து சாப்பிடடுள்ளார் . மற்றும் ரசிகர்களையும் சாப்பிடும் படி ப்ரோமோஷன் செய்துள்ளார். குறித்த வீடியோ இதோ 


Advertisement

Advertisement