• Jan 05 2025

ரஸவாதி ரிலீஸ் ஆகிடுச்சு பொய் பாருங்க ! வீடியோ வெளியிட்ட அர்ஜுன் தாஸ் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

ரஸவாதி என்பது 2024 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி காதல் திரில்லர் திரைப்படமாகும், இது சாந்தகுமார் எழுதி, இயக்கியிருந்தார் . இதில் அர்ஜுன் தாஸ் , தான்யா ரவிச்சந்திரன் , ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.


அர்ஜுன் தாஸ் (Arjun Das) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர், கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் ஆவார். இவர் வீறார்ந்த குரலுக்கு பெயர் பெற்றவர். இவறது வீடியோ வைரலாகின்றது.


குறித்த ரஸவாதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையிலேயே குறித்த  அமோசான் ப்ரைமில் இன்று வெளியாகியுள்ளது என்றும் குறித்த படத்தை அனைவரும் பாருங்கள் என்றும் அர்ஜுன் தாஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement