• Dec 26 2024

அட்லீ மனைவியையும் விட்டுவைக்காத சிவகார்த்திகேயன்! வைரலாகும் பைக் வீடியோ !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர்கள் , நடிகைகள் பிரபலமானதும் விமர்சிக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து அவர்களை சார்ந்து இருப்பவர்களையும்  விமர்சிக்கப்படுகின்றனர். இவ்வாறே சமீபத்தில் சிவகார்த்திகேயன் மட்டும் அட்லீயின் மனைவி விமர்சிக்க படுகின்றனர்.


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருக்கும் அட்லீயின் மனைவி கடந்த காலங்களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவர் சிவகார்த்திகேயனுடன் பைக்கில் செல்லும் திரைப்பட காட்சி ஒன்று சமீபத்தில் வைரலாகின்றது.


சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக இருந்தாலும் இவருக்கும் இசையமைப்பாளர் இமானின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி வரப்பட்ட நிலையில் தற்போது அட்லீயின் மனைவி பிரியாவுக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளது என தவறாக விமர்சித்து வருகின்றனர். குறித்த வீடியோ இதோ   


Advertisement

Advertisement