• Dec 27 2024

ஹாலிவுட் வெப்சீரிஸில் தமன்னா.. ஒட்டுத்துணி கூட இல்லாமல் ஒரு காட்சியா? ஆர்வத்தில் ரசிகர்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா ஹாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஒரு காட்சியில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா என்பதும், சமீபத்தில் கூட அவர் நடித்த ’அரண்மனை 4’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது என்பது தெரிந்தது. மேலும் அவர் தற்போது இரண்டு ஹிந்தி படங்களிலும் ஒரு தெலுங்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக ஒரு ஹாலிவுட் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் அதில் அவர் ஆக்சன் ஹீரோயின் கேரக்டரின் நடிக்க் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வெப்சீரீஸில் ஒரு காட்சியில் ஐஸ்கட்டிகள் இருக்கும் பாத்டேப்பில்  ஒட்டு துணி கூட இல்லாமல் தமன்னா நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட்டை பொருத்தவரை இந்த காட்சிகள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றாலும் இந்திய திரை உலக ரசிகர்களுக்கு புதிது என்பதால் இந்த தகவல் ஊடகங்களில் கசிந்த போது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த காட்சியை பார்ப்பதற்கு ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் ஹாலிவுட் வெப்சீரிஸில் நடித்து பிரபலமாக இருக்கும் நிலையில் அந்த வரிசையில் தமன்னாவும் ஹாலிவுட் வெப் சீரிஸில்  நடிக்க உள்ளது இந்திய திரை உலகிற்கு பெருமைக்குரியதாகவும் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement