• Dec 26 2024

" 'டீன்ஸ்' உலகேங்கும் உள்ள ரசிகர் மனங்களை வென்றது" - டி.இமானின் எக்ஸ் தள பதிவு.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பயாஸ்கோப் ட்ரீம்ஸ் எல்எல்பி நிறுவனங்களின் கீழ் பார்த்தீபன் தயாரித்து இயக்கி வெளியாகியிருக்கும்  'டீன்ஸ்' திரைப்படமானது திரையரங்குகளில் தற்போது வெளியாகி  தொடர்ந்து திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Teenz (2024) - IMDb

"இந்தியன் -2" திரைப்படத்துடன் வெளியாகியிருக்கும் 'டீன்ஸ்' திரைப்படமானது கவலையான விமர்சங்களுடன் சகல திரையரங்குகளிலும் தற்போதும் ஓடிக்கொண்டிருப்பதுக்கு ரசிகர்களே காரணம் என கூறிய பார்த்திபன் அதற்க்காக நன்றியையும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் "டீன்ஸ்" திரைப்படமானது உலகெங்கும் உள்ள ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளது என்ற கேப்ஷனுடன் ரன்னிங் சக்ஸஸ்லி என போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.இப் பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement