• Dec 27 2024

கல்வி விழா 2.0 க்கு வருகை தந்த தளபதி விஜய் ! காலை உணவு என்ன தெரியுமா ?

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

இன்றய தினம் அணைந்து சமூக வலைத்தளங்களிலும் பரவலாக காணப்படுவது தமிழக வெற்றிக்கழகத்தால் நடத்தப்படும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா ஆகும். குறித்த விழாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடையங்கள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.


ஒவ்வொரு வருடமும் 10,12 பொது தேர்வுகளில் சித்தியடையும் மாணவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் பரிசுகள் வழங்கி வருகின்றார். இந்த ஆண்டுக்கான முதல் கட்ட நிகழ்வு நடைபெற்று முடிந்த நிலையில் இன்றய தினம் இரண்டாம் கட்ட நிகழ்வு நடைபெறுகின்றது.


இந்த நிலையிலே குறித்த நிகழ்வுக்கு தளபதி விஜய் சற்று நேரத்துக்கு முன்னர் வருகை தந்துள்ளார். அது மட்டுமின்றி கூடுதல் தகவலாக வருகை தந்துள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு காலை உணவாக பொங்கல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜய் பரிசுகளை வழங்க உள்ளார்.   

Advertisement

Advertisement