• Dec 25 2024

இந்தவாரத்திற்கான சிறந்த போட்டியாளர்கள் இவர்கள்தான்!மனமுடைந்த சாச்சனா மற்றும் ஜெப்ரி

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்போஸ் வீடானது தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துடன்  இருந்த நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் யார் என்ற ஒரு பதற்றம் இருந்துவருகின்றது.அந்தவகையில் தற்போது பிக்போஸ் சீசன் 8 இற்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.


இதில் பிக்போஸ் கூறியதற்கிணங்க இந்தவார சிறப்பாக விளையாடாத போட்டியாளர்கள் யார் எனும் கேள்விக்கு பெண்கள் அனைவரும் சாச்சனாவினையும் ஆண்கள் அனைவரும் ஜெப்ரியையும் கூறியுள்ளனர்.இது ஒருவகையில் போட்டியாளர்களின் விளையாட்டு தந்திரமாக கூட இருக்கலாம் என நெட்டிசன்கள் எழுந்த வண்ணம் உள்ளன அது ஒருபுறம் இருக்க இந்தவார அபிநயா மற்றும் சத்யா அவர்கள் இந்த வாரத்திற்கான சிறந்த போட்டியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement