• Apr 17 2026

சிறகடிக்க ஆசை அடுத்தது: மீனா கடையை தூக்கிச்செல்லும் அதிகாரிகள்! புது பைக் வாங்கி கொடுத்த முத்து!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு நாடக தொடர் விருப்பத்திற்குரிய ஒன்றாக காணப்படும். அவ்வாறே சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய பிரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாடகத்தொடரான சிறகடிக்க ஆசை மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் 17 ஆம் திகதி முதல் 20 திகதி வரையான எபிசோட்களுக்குறிய  புதிய பிரேமாவை தனது யூடுப் தலத்தில் பதிவிட்டுள்ளது விஜய் டிவி. 


அதில் ரோகிணி மற்றும் முத்துவின் தாய் இருவரும் சதி செய்து மீனாவின் பூக்கடை வண்டியை அகற்ற புகார் கொடுத்து வண்டியை அதிகாரிகள் அபகரித்து சென்றி விடுகின்றனர்.பிறகு முத்து சப்ரைஸ் ஆக மீனாவுக்கு பைக் ஒன்றை வாங்கி கொடுத்து இனி இதுதான் உனது பூக்கடை என கூறுகின்றார். பிறகு இருவரும் புது பைக்கை ஓட்டிப்பார்க்கின்றனர்.  


Advertisement

Advertisement