• Dec 26 2024

பனி படலத்தில் ஆட்டம் போட்ட பிரபல நடிகை! வைரலான போட்டோஸ் இதோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை தான் ஹன்சிகா. 

இதுவரைக்கும் 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த டிசம்பர் 4-ந் தேதி தொழில் அதிபர் சொஹைல் கத்தூரியாவை திருமணம் செய்து கொண்டார்.


இப்பொது அவருக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவுமில்லை .  சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹன்சிகா தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

சமீபத்தில்  ஹன்சிகாவும் அவருடைய  கணவரும் வெளிநாட்டிற்க்கு சுற்றுலா சென்று பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  அதில் ஹன்சிகா வெளியிட்ட ஒரு வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது . 

பனி படலத்தில் நின்று நடனம் ஆடியவாறு, ஹன்சிகாவும் அவருடைய கணவரும்  மிகவும் மகிழ்ச்சியாக என்ஜோய் பண்ணின தருணத்தை அவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 


Advertisement

Advertisement