• Dec 26 2024

ஹாலிவுட்டில் கால் பாதிக்கும் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார்! ஒத்த செல்பியில் அடங்கிப்போன ஹேட்டஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் அர்ச்சனா நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பின்னரே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தார்கள்.

அவர் பிக் பாஸ் வீட்டில் பாயிண்ட் எடுத்துப் பேசுறாங்க, எல்லாம் சரியா பேசுறாங்க, நியாயம நடக்கிறார் என்று தான் அர்ச்சனாவுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

அதிலும், அர்ச்சனாவின் பாடலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கு. பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா எப்போதுமே லவ் பாட்டு தான் பாடிட்டு இருந்தாங்க. அவர் பாடும் போது அதில் ஒரு ஃபீல் இருக்கும்.


இறுதியில் அர்ச்சனா தான் பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் ஆனார். 50 லட்சம் ரூபா பணம், கார் என அவரின் வாழ்க்கையே மாறியது.

இந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா, காலேஜில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. 

இது தொடர்பிலான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வளைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement