• Dec 25 2024

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா..வைரலாகியுள்ள காணொளி

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையான ஸ்ரேயா சரண் அவர்கள் 42 வயதிலும் நியூ லுக் கவர்ச்சி உடையில் சூப்பராக போஸ் கொடுத்து பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது.தமிழ், தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய்,தனுஷ் போன்றவர்களுடன் நடித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது தனது காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு அழகான பெண் குழந்தை உள்ளது பிள்ளையுடனான வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவார்.


ஸ்ரேயா அவர்கள் இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஹிந்தி,தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.42 வயதாகும் இவர் தற்போது கோட் அண்ட் ஸ்வீட் ஆக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement