• Dec 27 2024

லாரன்ஸ் பணத்தில் இந்தியாவுக்காக விளையாடிய பெண்! நெகிழ்ச்சி வீடியோவை வெளியிட்ட பாலா

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஒரு சில நடிகர்கள் மாத்திரமே தாங்கள்  உழைக்கும் பணத்தை அவர்கள் மட்டும் வைத்திருக்காமம் அதை வைத்து பல ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் மனித கடவுள் என போற்றப்படும் ராகவா லாரன்ஸ் மற்றும் கலியுக கர்ணன் பாலா இணைந்து  செய்த செயல் பாராட்டை பெற்று வருகின்றது.


நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.


இவ்வாறு இருக்கையிலேயே சிறுமி ஒருவர் விளையாட்டில் தேசியமட்டத்தில் சாதிக்கும் திறமை இருந்தும் பணம் இல்லாததால் அதை தொடராமல் இருந்தார். இதனை அறிந்த kpy பாலா அவரை லாரன்ஸ் மாஸ்டரிடம் அழைத்து வந்த நிலையில் அவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார் லாரன்ஸ். இந்த நிலையிலேயே சமீபத்தில் குறித்த பெண் இந்தியாவுக்காக விளையாடி வெற்றியடைந்துள்ளார். குறித்த வீடியோ இதோ  


Advertisement

Advertisement