• Apr 17 2026

சிறகடிக்க ஆசை மீனா செய்த வேலை! கிருஷ்ணன் அருகில் ஜொலிக்கும் கோமதி பிரியா!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

ஒவ்வொரு சீசனிற்கும் ஒவ்வொரு தொலைக்காட்ச்சி நாடக தொடர் பிரபலமாக இருப்பது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் சீரியல் தொடராக இருப்பது சிறகடிக்க ஆசை ஆகும்.


முன்னணி தொலைக்காட்ச்சி நிறுவனமான விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வைரலாகிக்கொண்டு இருக்கும் நாடகத்தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். பல எபிட்சோட்களை கடந்து வெற்றிநடை போடும் இந்த சீரியலின் கதாநாயகி மீனாவின் போஸ்ட் வைரலாகி வருகின்றது.


குறித்த சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் கோமதி பிரியா ஆவார். இந்த சீரியலில் நடிப்பதன் மூலம் பிரபலமான இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். புது வருட பிறப்பை முன்னிட்டு வெள்ளைநிறத்தில் ஜொலிக்கும் ஆடையுடன் கிருஷ்ணனை வழிபடும் வீடியோவையே வெளியிட்டுள்ளார். 

வீடியோ இதோ !  


Advertisement

Advertisement