• Mar 03 2025

நடிகர் விஷ்ணு விஷால் சினிமாவில் இருக்க காரணம் இது தான்..!

Mathumitha / 22 hours ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியாகிய கட்டாகுஸ்தி ,லால் சலாம் போன்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் விஷ்ணு விஷால் இவர் தற்போது மோகனதாஸ் ,ஆர்யன் எனும் இரண்டு படங்களில் நடித்து வருகின்றார். ஒரு average நடிகராக இன்று வரை இவர் இருந்து வருவதற்கான காரணம் ஒன்று தற்போது கசிந்துள்ளது.


இவர் நடித்த சில படங்கள் மாத்திரமே ஹிட் கொடுத்திருந்தாலும் பல படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றே சொல்லலாம் இதற்கு காரணம் இவரது நட்பு வட்டாரங்கள் என சொல்லப்படுகின்றது. அதாவது டிஜிட்டல் சினிமா (ott ) நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் இவரது நண்பர்கள் இதனால் இவரது படங்களை சுலபமாக விலைக்கு வேண்டுகின்றார்களாம் இதனால் இவரை வைத்து படம் தயாரிப்பதற்கு பல நிறுவனங்கள் முன் வருவதற்கு இது ஒரு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது.


இவர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் தனது படங்களை தானே தயாரித்து இயக்கி வருவதாகவும் மேலும் சமீபத்தில் இவர் 18 கோடியில் ஒரு படத்தினை ஆரம்பித்து நிறுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement