• Jan 18 2025

இது இளமை கூட்டணி! RDX இயக்குனருடன் சூப்பர்ஸ்டார் ரஜனி காந்த்! வைரலாகும் போட்டோ!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி ஆவார். இவருக்கு சாதாரண மக்கள் மட்டுமின்றி சினிமாத்துறையில் கூட ரசிகர்கள் உண்டு அவ்வாறு சமீபத்தில் இவருடன் சில சினிமா பிரபலங்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.


மலையாளத்தில் வெளியாகி எதிர்பாராத திடீர் வெற்றியை கொடுத்த திரைப்படம் RDX ஆகும். குறித்த திரைப்படத்தை இயக்கிய நாகால் ஹிதாயத் மற்றும் இந்திய அளவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருபவர் அன்பறிவ் மாஸ்டர் அவ்வார்.


இவ்வாறு முன்னணி திரை கலைஞர்களாக இருக்கும் இவர்கள் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜனி காந்துடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இது  ரஜனி அடுத்ததாக நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்க பட்ட புகைப்படமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

Advertisement

Advertisement