• Dec 26 2024

ரவி, ஜெயம் ரவியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

எம். ராஜா இயக்கத்தில் ராஜாவின் சகோதரர் ரவி மற்றும் சதாவின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்து இயக்குனர் மற்றும் அறிமுக நடிகர் மற்றும் நடிகைக்கு தமிழில் பெரும் வரவேற்ப்பை கொடுத்த திரைப்படமான ஜெயம் 2023 ஆம் ஆண்டு ஜூன் 21 அன்று திரைக்கு வந்தது.

Watch Jayam | Prime Video

2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஜெயம் படத்தின் ரிமேக்கான இப் படமானது தமிழில் நடிகர்களின் இயல்பு மாறாத நடிப்பினாலும்  தொய்வில்லாத திரைக்கதையினாலும் தெலுங்கை விட தமிழில் இப் படத்திற்கான வரவேற்பு அதிகமாய் இருந்ததுடனுன் வசூல் ரீதியிலும் வென்று காட்டியது.

Jayam Ravi - Family Banner - ML Movie Aarts | Debut film of top Kollywood  actors - as Producers!

இந்த வெற்றி ரவியை தனது மேடைப் பெயருக்கு முன்னொட்டாக படத்தின் தலைப்பைத் தக்கவைத்துக் கொள்ளத் தூண்டியது.அதனால் அன்று தொடக்கம் ஜெயம் ரவியாக அறியப்படும் நடிகர் ஜெயம் ரவி தமிழில் அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி தற்போது வரை 37 திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.


Advertisement

Advertisement