• Dec 27 2024

நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்த விஜயகாந்த்... பதறி போய் பிடித்த நிர்வாகிகள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் . கடந்த மாதம் 18ம் திகதி சென்னை தனியார் மருத்துவமனையில் சுவாச பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கபட்டது. 


தற்போது லைவரின் உடல் நிலை தற்போது குணமடைந்து உள்ளதாகவும், அதனால் அவர் டிஸ்டேஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிவுள்ளதாகவும் தகவல் சமீபத்தில் கிடைக்க பெற்றது.  இந்நிலையில் அவரின் மனைவியான பிரேமலதா விஜயகாந்தின் ரசிகர்களுக்கு உங்கள் தலைவர் விஜய்காந்தை காட்டுவேன் என்று சொன்ன மாறியே ரசிகர்களுக்கு விஜயகாந்த் அவர்களை வீல்ஷேர்ரில்  அழைத்து வந்து  ரசிகர்களுக்கு காட்டியுள்ளார் .விஜய்காந்தும் அவரின் ரசிகர்களுக்கு நான் நலமாய் உள்ளேன் என்று கையை தூங்கி  சிக்னல் காட்டியுள்ளார் .


இப்படி மேடையில் அவர் அமர்ந்திருக்கும் போது நடிகர் விஜயகாந்த் நாற்காலியில் இருந்து சரிந்து விழ அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை தாங்கி பிடித்து அமரச்செய்து அவரை பிடித்துக்கொண்டு இருக்கின்றனர். பூரண குணமடைந்துவிட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவரின் உடல் நிலை  இன்னும் சீராகவில்லை அதனால் அவருக்கு ஓய்வு தேவை .அவரை இப்படி கஷ்ட்டப்படுத்தாதீங்க ,பார்க்கவே கவலையாக இருக்கிறது என பலரும் டுவிட் செய்து வருகின்றனர். இந்த விடையம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 


Advertisement

Advertisement