மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் வைரலாகியுள்ளது.அனிருத் இசையமைப்பில் வெளியாகியுள்ள "சவடிகா" பாடல் மிகவும் வைப்பாக இருப்பதனால் இப் பாடலிற்கு ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்களும் நடனமாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா தனது மகள் மற்றும் மகனுடன் இப் பாடலிற்கு அழகாக டான்ஸ் ஆடி கலக்கியுள்ளனர்.அனைவரும் கறுப்பு நிற ஆடையுடன் மிகவும் இருக்கும் வீடியோவினை அனிதா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றும் குறித்த பதிவில் "இப்படித்தான் 2025ஐ குடும்பமாக கொண்டாடப் போகிறோம்.என் குழந்தைகளுடன். தல கலக்குறாரு."என குறிப்பிட்டுள்ளார்.வீடியோ இதோ..
Listen News!