விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்கள் பலரும் தங்களுடைய கடின உழைப்புகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் விஜே விஷால் முதல் இடத்தில் கானப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. பலருக்கும் இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
டிக்கெட்டு டு பினாலே டாஸ்க்கில் பலரும் எதிர்பார்த்தது தீபக் இல்லா விட்டால் ஜாக்குலின் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்று.. ஆனால் தற்போது வெளியான தகவல்களின் படி விஜே விஷால் முதல் இடத்தில் காணப்படுகின்றாராம்.
எனினும் ஆபீஷியலாக வெளியான தகவலின்படி ஜாக்குலின் முதலாவது இடத்தில் காணப்படுகின்றார். இரண்டாவது இடத்தில் ராணவ் காணப்படுகிறார்.
மூன்றாவது இடத்தில் தீபக், நான்காவது இடத்தில் பவித்ரா உள்ளதாக தகவல்கள் ஆபீஷியலா வெளியாகி உள்ளது.
மேலும் இதில் டேஞ்சர் சோனில் மஞ்சரி, ராயன் காணப்படுகிறார்கள். இதில் இவர்கள் சரியான ஓட்டுக்களை பெறவில்லை என்றால் எலிமினேட் ஆவது உறுதி.
இதேவேளை, ராணவ் தற்போது முன்னிலைக்கு வந்துள்ளார். இவர்களுள் தீபக்கிற்கும் விஷாலுக்கும் இடையில் தான் அதிக போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!