• Dec 25 2024

சரிகமப மேடையில் களைகட்டிய செலிப்ரேஷன்! வேற லெவலில் வெளியான ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அட்டகாசமாக இடம்பெற்று வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது  பரபரப்பான கட்டடத்தை நெருங்கியுள்ளது.

இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களுள் மலையகத்தை சேர்ந்த அசானியும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷாவும் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், பல ஹிட்டான பாடல்களை பாடிய ஸ்ரீனிவாஸ் சரிகமப அரங்கில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.


ஸ்ரீநிவாஸ் ஒரு பாடகராக மட்டுமல்லாமல் இசை அமைப்பாளராகவும்இநடிகராகவும், ஒரு நடுவராகவும் இருந்து வருகிறார். முதல் முறையாக 1998ம் ஆண்டு உயிரே திரைப்படத்தில், என் உயிரே எனும் பாடலை இவர் சுஜாதா மோகனுடன் இணைந்து பாடியிருக்கிறார்.


அதைத் தொடர்ந்து பல திரைப்பட பாடல்களை இவர் பாடிக்கொண்டிருக்கிறார். பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.


அதன் ஒரு பகுதியாக சரிகமப நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது.


Advertisement

Advertisement