• Dec 26 2024

அவ பெற்றோர்களை நினைச்சா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு- ஐஷுவை தாறுமாறாகக் கிழித்துத் தொங்க விட்ட பாடகி சுசித்ரா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்த சீசனில் மணி – ரவீனா தான் காதல் ஜோடி என்று கிசு கிசுக்கப்பட்டனர். இவர்களை தொடர்ந்து தற்போது காதல் கிசு கிசுவில் சிக்கி இருப்பது நிக்சன் ஐஷூ இருக்கின்றனர். இவர்களின் காதல் தற்பொழுது எல்லை மீறி நடந்தது வருகின்றது.

 கடந்த வாரம் நிக்சன் மற்றும் ஐஷு ஆகிய இருவரும் கண்ணாடி முன் அமர்ந்து மைக்கை கழட்டி விட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, இருவரும் கண்ணாடி இருப்பதை மறந்து முத்தம் கொடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் படு பயங்கரமாக வைரலானது. 


மேலும், இந்த சில்மிஷங்கள் கேமராவில் தெரியக்கூடாது என்பதற்காக, கேமரா இல்லாத இடமான ஸ்மோகிங் அறைக்கு சென்று அத்துமீறி வருகின்றனர். நிக்சன் மற்றும் ஐஷு பேசிக்கொண்டு இருக்கும் சத்தத்தை மட்டும் கேட்ட நெட்டிசன்கள் பலர் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

இது குறித்து பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டியில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு, அனைத்து பெற்றோர்களும் அள்ளுல உங்காத்து இருக்காங்க. பாவம் அந்த ஐஷு பெற்றோர்களை நினைச்சா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, இவங்களால தெருவுல மூஞ்சி காட்ட முடியாது.அந்த பொண்ணு ஐஷு இன்னைக்கு காலைல நிக்‌ஷனுடன் என்ன வேலை பண்ணுது, fifty shades of greyலாம் ஒரு கேம்மா, எங்க அடி சூப்பரா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கு என்றும் ஐஷுவை  சுசித்ரா வெளுத்து வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement