• Dec 25 2024

என்ன பேசவேனா சொல்ல நீ யாரு! என் ஏரியா பக்கம் வராத! கொந்தளித்த ரியா...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவி பார்க்கும் பல ரசிகர்களுக்கு பேவரைட்டான நிகழ்ச்சியாகி விட்டது. முதல் சீசன் தொடக்கம் 7வது சீசன் வரை கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் வையில் கார்டு என்றியால் சூடுபிடிக்க பிக் பாஸ் வீட்டின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


அதில் ரியா மென்ஸ் வந்து ஓகே ஓகே ,சரி சரி என்று சொல்வது, போகும் போது தொட்டு கும்பிட்டுவிட்டு போவது, கேமராவை பார்த்து பேசுவது இது எல்லாம் எதுக்கு இதை மாத்திக்கலாம் என்று அருண் சொல்கிறார். இதனை கேட்ட ரியா நான் பதில் சொல்லணும்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார். அப்போது மற்ற போட்டியாளர்களும் அப்ப நாங்களும் சொல்லணும் என்று மாரி மாரி எழும்புகிறார்கள். 

d_i_a


இடையில் தீபக் உங்கள் கருத்துக்களை வெளிய போய்  சொல்லுங்க என்று சொல்ல கோபமடைந்த ரியா நான் கும்பிட கூடாது கேமரா கிட்ட பேசக்கூடாது அப்டினு சொல்லுற உரிமை உங்களுக்கு மட்டும் இல்லை வேற யாருக்கும் இல்லை இது எனது வழக்கமான பழக்கம் இதுக்கு இடையில யாரும் வந்தா கொலைதான் விழும் என்று சொல்லி விட்டு பெட் ரூம் ஏரியாவிற்கு செல்கிறார். அத்தோடு பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ முடிவடைகிறது. 

Advertisement

Advertisement