• Dec 26 2024

லண்டனுக்கு திடீரென சென்ற சீரியல் நடிகை! கூட யார் போனது தெரியுமா? வைரலாகும் போட்டோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமா அறிமுகமானவங்க தான் நடிகை கேப்ரியல்லா. அதை தொடர்ந்து 2009-ல் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். அதை தொடர்ந்து,  ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் ரசிகர்களை மேலும் கவர்ந்து வந்தார்.


அதன்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமனா ரோஜாவே 2இ ஜீவா மற்றும் காவ்யா தம்பதியினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது. 

இதில், காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்த சீரியலில், காவியா என்ற கேரக்டரில் நடித்தவர் தான் கேப்ரியல்லா. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், தனது குடும்பத்துடன் லண்டனில் சுற்றுலா சென்றுள்ள நடிகை கேப்ரியல்லாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement