• Dec 26 2024

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகை ஆர்த்தி கணேஷ்- வெளியாகிய போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்கள் நடித்த, திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்தி கணேஷ்.இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு, காமெடி நடிகர் கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும், தற்போது வரை இளம் ஜோடிகளாக வலம் வருகிறார்கள்.நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். 


தற்போது தன்னுடைய கணவருடன் வசித்து வரும் இவர் சரியான படவாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கின்றார். அத்தோடு சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் ஆர்த்தி இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டடுகின்றார். இதனால் இரத்த தானம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement