• Apr 11 2025

குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமிக்கு என்னாச்சு..? லேட்டஸ்ட் வீடியோவில் அதிர்ச்சி..!

Mathumitha / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கப்பட்டு வரும் "குக் வித் கோமாளி" ஷோவின் இரண்டாம் சீசனில் கலந்துகொண்ட பிரபல நடிகை பவித்ரா லட்சுமி அடுத்து தனது லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் மனதில் கலக்கத்தை உருவாக்கி விட்டார். 


இவர் சமீபத்தில் சதிஷ் ஜோடியாக "நாய் சேகர்" படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர். அதன் பிறகு சில சின்ன பட்ஜெட் படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 


இந்நிலையில் பவித்ரா லட்சுமி தற்போது வெளியிட்ட வீடியோவில் அவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். "அவருக்கு என்ன ஆச்சு? இவரது முகம் எவ்வளவு மாறிவிட்டது" என பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் இந்த வீடியோவில் இவரது முகம் வழமைக்கு மாறாக ஒடுங்கி போயுள்ளதை காணமுடிகின்றது.

Advertisement

Advertisement