• Dec 27 2024

இதுதான் முதலிரவு அறையா? ஐஸ்வர்யா அர்ஜூன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னால் திருமணம் நடந்த நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் திருமணம்  சிறப்பாக முடிந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜூன் தனி அறையில் தன்னுடைய கணவருடன் மெல்லிய இருட்டில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுதான் முதலிரவு அறையா? என்று அசட்டுத்தனமான கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

உண்மையில் அவர் அந்த பதிவில் திருமணத்திற்கு பின் நடந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார் என்றும் அதில் ஒரு புகைப்படம் தான் மெல்லிய இருட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் ஆனால் அதை புரிந்து கொள்ளாத நெட்டிசன்கள் முதலிரவு அறை புகைப்படம் என்று அநாகரிகமாக பதிவு செய்ததை அர்ஜுன் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

மேலும் இந்த பதிவில் கணவர் உமாபதியுடன் சேர்ந்து எடுத்த திருமண கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா அர்ஜுன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement