• Mar 01 2025

மஞ்சள் காட்டு மைனா போல ஜொலித்த ஐஸ்வர்யா ராஜேஷ்...- ஷாக்கில் ரசிகர்கள்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது திரைப்பயணத்தை ஆரம்பத்தில்  மாடலிங்கில் தொடங்கி, பின்னர் பல திரைப்படங்களின் வாயிலாக புகழைப் பெற்றவர்.  ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்புத்திறன் மூலம் பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென பல ரசிகர் படடாளத்தையே கொண்டுள்ளார். 

ஐஸ்வர்யா நடித்த படங்களில் காக்க முட்டை , தர்மதுரை , வடசென்னை மற்றும் கனா போன்ற படங்கள் இவருக்கு அதிகளவு  வசூலை பெற்றுக் கொடுத்தது. இவ்வாறு தனது எளிமையான நடையும் அழகிய தோற்றமும் மூலம்  ரசிகர்களை கவர்ந்தவர், இப்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.


தமிழ் சினிமாவில் தனது நடிப்பும் அழகும் மூலம் ரசிகர்களை ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் , சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது . அதில் ஐஸ்வர்யாவைப் பார்த்த ரசிகர்கள் கமெண்டில் 'மஞ்சள் மேகம் ஒரு மஞ்சள் மேகம்.. சிறு பெண்ணாகி முன்னே போகும்' எனக் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் மஞ்சள் உடையில் வெளிவந்த இந்த புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. அழகான தோற்றம், நேர்த்தியான பாவனை, மென்மையான சிரிப்பு ஆகியவை இந்த புகைப்படத்திற்கு கூடுதல் மதிப்பை சேர்த்துள்ளது.


Advertisement

Advertisement