• Dec 27 2024

எடிட்டர்களுக்கு தேர்தலா? தென்னிந்திய எடிட்டர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியானது !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் பல்வேறு பிரிவினர் காணப்படுகின்றனர். அதாவது நடிகர்கள் , நடிகைகள் , இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் , எடிட்டர்கள் என பல பிரிவினர்கள் காணப்படுவதனால் ஒவ்வொரு வரும் தங்களுக்கென சங்கம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர்.


அவ்வாறே எடிட்டர் சினிமாவில் தங்களுக்கான பிரச்சனைகளை  தீர்ப்பதற்கு தென்னிந்திய இயக்குனர் சங்கம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளனர். குறித்த சங்கத்தில் நிர்வாகிகளை மாற்றி அமைக்க தேர்தல் ஒன்று நடை பெற்று அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது.


அதில்" 'கேம் சேஞ்சர்' அணியை சேர்ந்த கோபிகிருஷ்ணா தலைவராக தேர்வு; செயலாளராக பழனிகுமார், பொருளாளர் ரவி, இணை செயலாளராக சாபுஜோசப், கோபாலகிருஷ்ணன் தேர்வாகினர். இதற்கு சினிமா துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement