• Dec 25 2024

ஆனந்திக்கு உரிமையில்லை முத்துக்குமரன் பதிலடி!வெளியாகியது இன்றைய 3 ஆவது ப்ரோமோ ..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிக்போஸ் சீசன் ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான 3 ஆவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.ஸ்டார் ஹோட்டல் ஆக மாறியுள்ள வீட்டில் தினம் ஒரு சண்டை கிளம்பி வருகின்றது.அந்த வகையில் இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யா முத்துவைப்பாத்து உங்க டாடி கட்டின ஹோட்டல் தானே சார் அப்புடி தான் இருக்கும் எண்டு கூறி ஒரு வாக்குவாதம் கிளம்பியுள்ளது மற்றும் எல்லா இடத்திலையும் நான் இருக்கணும்னா ஆவியாக தான் திரியணும் என கூறியுள்ளார்.


அது ஒரு பக்கம் இருக்க தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் முத்து ஆனந்தி ஆகியோருக்குள் வாக்குவாதம் வெடித்துள்ளது என்னவெனில் nk எங்கிற ரோல் நான் பண்ணன் அந்த ரோல் அப்புடி இருக்கக்கூடாதுனு சொல்றதுக்கு ஒரு ஸ்டாப் கு என்ன உரிமையிருக்கு எண்டு எனக்கு தெரியலை என கூறியதற்கு ஆனந்தி அழுது கொண்டு சென்றுள்ளார்.ப்ரோமோ இதோ ..

Advertisement

Advertisement