• Dec 26 2024

திரைக்கு வரும் சபாநாயகன்... நான் அவங்க OWNER இல்ல PARTNER..." அசோக் செல்வன் சொன்ன அதிரடியான பதில்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் சி எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்திரி என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் தான் சபாநாயகன்.  சபாநாயகன் திரைப்படக்குழு  செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்கள்  அசோக் செல்வனிடம் பல கேள்விகளை கேட்டனர் அதற்கு இவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். . 


அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவர் மற்றும் தனது தனித்துவமான கதை தேர்வின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அசோக் செல்வன் இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயனுடன் இணைந்து ' சபாநாயகன் ' படத்திற்காக கைகோர்த்துள்ளார்.


இப்படம் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சூறாவளி காரணமாக ரிலீஸ் டிசம்பர் 22-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சபாநாயகன் படம் தொடர்பாக கூறிய அசோக் செல்வனிடன் கீர்த்தி பாண்டியனை திரைப்படங்களில் நடிக்க விடுவீங்களா?  என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு  அசோக் செல்வன் தரமான பதில் ஒன்றை கூறியிருக்கின்றார். அதாவது நான் கீர்த்தி பாண்டியனுடைய  PARTNER தானே தவிர OWNER இல்லை அப்படியென்று அசோக் செல்வன் கூறியிருக்கின்றார்.

Advertisement

Advertisement