• Apr 18 2026

எப்பா டேய் இந்த Bigg Boss போதும்டா, ஹவுஸ்மேட்ஸிற்கு கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க்- கதறி அழுத பூர்ணிமா- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், ஜாக்பாட் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கில் ஜெயிப்பவர்களுக்கு 5 ஸ்ரார்ஸ் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதனால் போட்டியாளர்கள் தங்களுக்கு அந்த ஸ்ரார்ஸ் கிடைக்கனும் என்றும் போராடலாம். வேறொருத்தங்களுக்கு கிடைக்கக் கூடாது என்றும் போராடலாம் என்று சொல்லப்படுகின்றது.

இதனால் பூர்ணிமா விஷ்ணு முதல்ல என்னைத் தான் குத்துவாரு என்று சொல்லி மாயாவிடம் அழுகின்றார். இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement