• Dec 26 2024

நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் நடித்திருக்கும் பிக்பாஸ் பூர்ணிமா- அடடே இதைக் கவனிக்காமல் விட்டிட்டோமே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. 

 பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.இதில் முக்கிய போட்டியாளராகப் பங்குபற்றியிருப்பவர் தான் பூர்ணிமா.இவர் youtube மூலம் பிரபல்யமானவர் என்பதும் யாவரும் அறிந்ததே.


இருப்பினும் பிக்பாஸில் இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களை பெரிதும் கடுப்படையச் செய்துள்ளது.இந்த சீசனில் அதிகம் ட்ரோல்களை சந்தித்து வரும் போட்டியாளராகவும் இவர் மாறியுள்ளார்.


இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பி் உருவாகியுள்ள திரைப்படம் தான் அன்ன பூரணி. இந்தத் திரைப்படம்  டிசம்பர் 1ம் தேதி  வெளியாகவுள்ளது.அதில் பூர்ணிமா ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கிறாராம்.இது நேற்றைய தினம் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மூலம் காணக்கூடியதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement